Ticker

6/recent/ticker-posts

TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு .ஒரு முறை பதிவில் சென்று ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என அறிவுறுத்தல் மேலும் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள  தொகுதி 1 (Group 1) தேர்வு மற்றும் 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குநர்(தொழில் & வணிகம்) ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்