Ticker

6/recent/ticker-posts

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

 நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

 ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதி.

 நடிகர் ரஜினிக்கு கொரோனாவோ, கொரோனா அறிகுறியோ இல்லை.

 ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை - அப்பலோ

 ரஜினியின் ரத்த அழுத்தம் சீரான உடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் - அப்பலோ

 அண்மையில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த 4பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

 படக்குழுவை சேர்ந்த 4பேருக்கு கொரோனா உறுதியானதால் ரஜினி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்

 தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்