கணினி பயிற்றுநர்கள் தரம் (i) வழக்கு 03.12.2020 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை 1.45 மணி நேரம் நடைபெற்றது. அடுத்த விசாரணை 07.12.2020. 07.12.2020 உத்தரவு செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் சி.சி.டி.வி காட்சிகளை மனுதாரர் சமர்ப்பிக்கவும் செயலாக்க உத்தரவிடப்பட்டது.
0 கருத்துகள்